BADMINTON போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வென்ற நடிகை நிவேதா பெத்துராஜ்
மதுரை மாவட்டத்தினை சேர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேட தொடங்கினார்.இவருக்கு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக …