டிமான்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி படத்தை இயக்கி மிக பிரபலமான இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். பின்னர் இவர் இயக்கிய கோப்ரா படம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. …