கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுடன் தளபதி விஜய்
தளபதி விஜயை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் விஜய்.இவரை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும் இவரை பிடித்தவர்கள் பல லட்சம் மக்கள் உள்ளனர், இதுவே தளபதி விஜயின் பலம் என்றே …