நேற்று நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுனுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் நடித்த ஜென்டில்மேன், முதல்வன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. தற்போது வரை இந்த படங்களுக்கு மிகப்பெரிய …