The Indian Times

மகாபலிபுரத்தில் WEEKEND-ஐ கொண்டாடும் பாண்டவர் இல்லம் சீரியல் நாயகி கண்மணி

குடும்ப தலைவிக்கு அதிகம் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி.இந்த சேனலுக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அதில் அதிகம் யார் என்று பார்த்தால் குடும்ப தலைவிகள்தான்.இவர்களுக்கு பிடித்த பல நாடகங்களை ஒளிபரப்பி இவர்களை கவர்ந்துள்ளது சன் டிவி.

Advertisement

தற்போது பல சேனல்களில் நாடகங்கள் ஒளிபரப்பினாலும் மக்கள் கொடுக்கும் வரவேற்பு என்று பார்த்தல் அது சன் டிவிக்கு தான்.

காரணம் இவர்கள் ஒளிபரப்பும் நாடகம் தான்.மெட்டி ஒலி,கோலங்கள்,மை டியர் பூதம் என பல நாடகங்களை 2000களில் ஒளிபரப்பி மக்கள் மனதினை கவர்ந்தனர்.

தற்போது வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல நாடகங்களில் ஒன்று பாண்டவர் இல்லம்.

அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குடும்ப தொடர் இது என்பதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நாடகத்தினை பார்த்து வந்தனர்.

இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் பாப்ரி. இந்த தொடரின் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகியது.

Advertisement

தற்போது இவர் மகாபலிபுரத்தில் விடுமுறையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in