The Indian Times

இதுவரை கிளாமருக்கு இடம்கொடுக்காத நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

பாடகியாகவும் நடிகையாகவும் சினிமா உலகினை கலக்கி வருபவர் ரம்யா நம்பீசன்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இன்று கதாநாயகியாகி அசத்திவருகிறர்.

மலையாள நடிகையான இவர் தமிழ் அறிமுகமாகிய முதல் படம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகிய ஒருநாள் ஒரு கனவு ஆகும்.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.

Advertisement

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திங்களில் நடித்து வந்த இவர் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகிய படம் ஆட்டநாயகன்.

இப்படத்தினை தொடர்ந்து இவர் பல படங்கள் கதாநாயகியாக நடித்தாலும் இவர் நடித்த பீட்ஸா படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர்களுக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி அதிகமாக வேலை செய்ததை தொடர்ந்து இந்த வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சேதுபதி படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தில் இவர் பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்துவிட்டார்.

இதில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து பட்டையைக்கிளப்பிவிட்டார்.இளைஞர்கள் எல்லாம் மனைவி என்று வந்தால் அது இவரை போல தான் இருக்க வேண்டும் என உறுதியே செய்துவிட்டனர்

Advertisement

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in