குடும்பத்துடன் கோவாவில் நடிகர் ஸ்ரீகாந்த் விடுமுறை கொண்டாட்டம்
ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை வலம் வர தொடங்கினார் …