உன்னால எனக்கு குடிகாரன் பொண்டாட்டின்னு பெரு வச்சிட்டாங்க… முத்துவை கடுமையாக திட்டிய மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இனி உனக்கெல்லாம் பயப்பட மாட்டோம்... AGS-ஐ கிழித்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

உன்னால எனக்கு குடிகாரன் பொண்டாட்டின்னு பெரு வச்சிட்டாங்க... முத்துவை கடுமையாக திட்டிய மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை ஜெயிக்க வைக்க போராடும் ஜீவானந்தம்... எதிர்நீச்சல் ப்ரோமோ

உன்னால எனக்கு குடிகாரன் பொண்டாட்டின்னு பெரு வச்சிட்டாங்க... முத்துவை கடுமையாக திட்டிய மீனா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், முத்துவை நம்பாமல் மீனா கடுமையாக திட்டுகிறார். இதனால் முத்து கடும் வேதனை அடைகிறார்.இந்த ப்ரோமோ பெரும் சோகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  ஒரு ஆம்பள கூட டிக்கிலோனா விளையாடுறியே வெட்கமா இல்லையா... பங்கம் செய்யும் குரேஷி... Cook With Comali Promo

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment