முத்துக்காக போட்டுவைத்த மருந்து கலந்த ஜூஸை குடித்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு.. ஜீவாவை மிரட்டிய போலீஸ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

முத்துக்காக போட்டுவைத்த மருந்து கலந்த ஜூஸை குடித்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஆதி குணசேகரனை தனிமரமாக்கி வீட்டை விட்டு கிளம்பிய தம்பிகள்... எதிர்நீச்சல் ப்ரோமோ

முத்துக்காக போட்டுவைத்த மருந்து கலந்த ஜூஸை குடித்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், முத்து குடியை நிறுத்த மருந்து கலந்த ஜூஸை கொடுக்கவே அதனை விஜயா எடுத்து குடித்து உடல்நிலை சரி இல்லாமல் போகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கதிருக்காக அண்ணனை கிழித்து தொங்கவிட்ட ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 PROMO

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment