“நீங்க அடக்கமா இருக்கீங்களா” தமரையை பார்த்து சிபி கேட்ட கேள்வி!
கடந்த நான்கு சீசன்களாக மக்களை பெரிதும் கவர்ந்து டிஆர்பியில் விஜய் தொலைகாட்சியை மேலேற்றிய பிக்பாஸின் ஐந்தாவது சீசன்,தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்கள் மத்தியில் பிக்பாஸின் தாக்கத்தை நாம் நன்கு அறிவோம்! …