கோபி வீட்டுக்குள் காலெடுத்து வைத்த பாக்யா.. அதிர்ந்துபோன ராதிகா | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வில்லியுடன் வெறித்தனமாக ஆட்டம் போட்ட அருவி சீரியல் கதாநாயகி

கோபி வீட்டுக்குள் காலெடுத்து வைத்த பாக்யா.. அதிர்ந்துபோன ராதிகா | பாக்கியலட்சுமி 3

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சுடருக்காக குடியை விட்டுவிட்டு நடுரோட்டில் மன்னிப்பு கேட்ட வெற்றி... மன்னிப்பாரா சுடர்.. வெளியாகிய THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

கோபி வீட்டுக்குள் காலெடுத்து வைத்த பாக்யா.. அதிர்ந்துபோன ராதிகா | பாக்கியலட்சுமி 4

மேலும் இனியாவையும் பாக்கியாவிடம் இருந்து பிரித்து கூட்டி செல்கிறார் கோபி.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. ப்ரோமோவில்.இனியாவுக்கு விபத்து என பள்ளியில் இருந்து கோபி மற்றும் பாக்கியாவுக்கு தகவல் வரவே,கோபி விரைந்து வந்து பள்ளியில் இருந்து இனியாவை அழைத்து சென்றுவிடுகிறார்,மகளை பார்க்க முடியாமல் பரிதவிக்கும் பாக்யா கோபி வீட்டுக்குள் வருகிறார்.பாக்யா பலமுறை இனியாவை அழைத்தும் இனியா வராததால் மனமுடைந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  விபத்தில் சிக்கிய சுடர் மற்றும் அபி... துடித்து போன வெற்றி... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

Embed video credits : VIJAY TELEVISION

Leave a Comment