மேக்னா பற்றி தப்பா பேசாதே… சரஸ்வதியிடம் சண்டை போட்ட தமிழ்… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

மேக்னா பற்றி தப்பா பேசாதே... சரஸ்வதியிடம் சண்டை போட்ட தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மேக்னா பற்றி தப்பா பேசாதே... சரஸ்வதியிடம் சண்டை போட்ட தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், சரஸ்வதி,தமிழ் மேல் மேக்னாவுக்கு காதல் இருப்பதை தெரிந்துகொண்டு தமிழிடம் கூறுகிறார்,இதனை கேட்டு கடுப்பான தமிழ் மேக்னா பற்றி தப்பா பேசாதே என கூறி தமிழிடம் கடுமையாக சண்டை போடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment