மழையால் நின்று போன பொருட்காட்சி.. எப்படி சமைக்கப்போகிறார் பாக்கியா? பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

மழையால் நின்று போன பொருட்காட்சி.. எப்படி சமைக்கப்போகிறார் பாக்கியா? பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது செழியன் மாலினி உடன் நெருங்கி பழகி வருகிறார்,அவர் தவிர்க்க நினைத்தாலும் மாலினி செழியனை விடாமல் துரத்துகிறார்.ஏற்கனவே வீட்டில் அப்பா கோபி செய்த வேலை காணாது என மகன் செழியனும் ஆரம்பித்துள்ளார் மேலும் மாலினி உண்மையை வீட்டில் கூறிவிடுவேன் என கூறி செழியனை மிரட்டியும் வருகிறார்.செழியன் என்னை ஏமாற்றிவிட்டான்,என பாக்கியாவிடம் கூறுகிறார்,இருப்பினும் பாக்கியா என் மகன் இனி உன் பக்கம் வரமாட்டான் என கூறுகிறார். அதையும் மீறி மாலினி பாக்கியாவின் வீட்டிற்கு வந்து கத்தி கூச்சலிட்டு செழியனை அழைக்கிறார்,மாலினி கோவமடைவதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் செழியன்,மேலும் தனக்கும் செழியனுக்கும் இடையே உள்ள வரவை ஜெனியிடம் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்,இதனால் ஜெனி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

மழையால் நின்று போன பொருட்காட்சி.. எப்படி சமைக்கப்போகிறார் பாக்கியா? பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில், பாக்கியா பொருட்காட்சியில் சமைக்க போகிறார் ஆனால் கனமழையால் பொருட்காட்சி நிறுத்தப்பட்டுள்ளது,இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைந்துள்ளார்,வாங்கிய பொருட்கள் மற்றும் பொருட்காட்சி சமையல் ஆர்டருக்கு கொடுத்த காசு எல்லாம் போய்விட்டது என்ற சோகத்தில் உள்ளார் பாக்கியா.ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment