பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 தொடங்கி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த சீசனில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருபவர் தான் ஷாலினி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 6

இவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 7

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி திருமண புகைப்படங்கள் 8

இவருக்கு திருமணம் ஆகி உள்ளது இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment