The Indian Times

கல்யாணத்திற்கு வந்த முத்துவை அசிங்கப்படுத்த காத்திருக்கும் சொந்தம்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மீனா தனது கணவர் முத்துக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்துள்ளார்.தற்போது இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், திருமணத்திற்கு வரும் முத்துவை அசிங்கப்படுத்த சொந்தங்கள் காத்து இருக்கின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in