நான் உங்களை விட BEST.. விக்ரமனிடம் நேருக்கு நேர் மோதிய கதிர்… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நான் உங்களை விட BEST.. விக்ரமனிடம் நேருக்கு நேர் மோதிய கதிர்... bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 12 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

நான் உங்களை விட BEST.. விக்ரமனிடம் நேருக்கு நேர் மோதிய கதிர்... bigg boss promo 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு இறுதிசுற்றுக்கான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.அதன்படி போட்டியாளர்கள் இருவரும் நேருக்கு நேர் விவாதம் செய்துள்ளனர்.இதில் கதிர் விக்ரமனை பார்த்து நான் உங்களை விட சிறந்த போட்டியாளர் என கூறியுள்ளார்.இதனால் ரசிகர்கள் பயங்கர கடுப்பாகியுள்ளனர்,இதனை அசீம் சொல்லியிருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்,வீட்டில் இருந்த இடம் தெரியாமல் இருந்து வரும் நீங்கள் விக்ரமனை விட சிறந்த போட்டியாளரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment