The Indian Times

வீட்டுல உருப்படியா என்ன செஞ்சீங்க….மைனாவை வறுத்தெடுத்த BIGGBOSS…… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 12 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் உருப்படியாக என்ன செஞ்சீங்க,அப்படி தான் செய்ததை மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறினால் அவர்களுக்கு இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமிநேஷனில் இருந்து விலக்கு,என கூறினார். உடனே மைனா நந்தினி நான் கிரியேட்டிவ் ஆக விளையாடி இருக்கிறேன்,என கூறவே பிக் பாஸ் உடனே வீட்டில் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க அத மட்டும் கூருங்க என கூறி மைனாவை மட்டுமில்லாமல் அனைத்து போட்டியாளர்களையும் வறுத்தெடுத்துள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in