ஆமா கத்தி தான் பேசுறீங்க…ஷிவின் கேள்விக்கு நறுக்கென பதில் கூறிய கமல்… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆமா கத்தி தான் பேசுறீங்க...ஷிவின் கேள்விக்கு நறுக்கென பதில் கூறிய கமல்... bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 12 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆமா கத்தி தான் பேசுறீங்க...ஷிவின் கேள்விக்கு நறுக்கென பதில் கூறிய கமல்... bigg boss promo 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களிடம் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என கூறுகிறார்,உடனே ஷிவின் நான் கத்தி பேசுவதாக சொல்கிறீறார்கள் நான் அப்படியா பேசுகிறேன் என கேட்க அதற்கு கமல் ஆமாம் நீங்கள் கத்தி தான் பேசுகிறீர்கள் அதுக்காக நீங்க போலியா பேசுறேன்னு சொல்லல என கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment