வாயை மூடு அமுதவாணன்.. கடும் கோபமாகி சண்டைக்கு சென்ற விக்ரமன் | bigg boss promo

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஒரு நாள் பிக் பாஸாக மாறிய மணிகண்டன்... வீட்டிற்குள் அதிரடியாக ENTRY... bigg boss promo

வாயை மூடு அமுதவாணன்.. கடும் கோபமாகி சண்டைக்கு சென்ற விக்ரமன் | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.மூன்றாவதாக ஷெரினா வெளியேறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மகேஸ்வரி நீ யாரு என் விஷயத்துல மூக்கை நுழைக்கிற, உன்னை கிழிச்சிருவேன்.. கோவத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன்... bigg boss promo

வாயை மூடு அமுதவாணன்.. கடும் கோபமாகி சண்டைக்கு சென்ற விக்ரமன் | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் விக்ரமன் அமுதவாணனிடம் PERSONAL ATTACK பண்ணாதீங்க ,நீங்களும் தனலட்சுமியும் தான் இதை பண்ணுறீங்க என கூறி கடுமையாக சண்டையிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் இது விக்ரமனா இப்படி சண்டை போடுவது என ஆச்சரியமடைந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கமல் முன்னாலையே ADK மேல் கோவப்பட்ட அசீம்.. தப்பை சரிபண்னனும் விவாதிக்க கூடாது கடுப்பாகிய கமல்.. bigg boss promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment