The Indian Times

இந்த வாரம் BIGG BOSS நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நபர் இவர்தானா? ஐயோ பாவம்

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. ஒவ்வொருநாளும் போர்க்களமாக மாறி வருகிறது பிக் பாஸ் வீடு

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில்
முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியே சென்றார் .அவரை தொடர்ந்து அசல் மற்றும் ஷெரின் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

Advertisement

இந்த வாரம் அசீம் ,விக்ரமன்,ஏடிகே,ஆயீஷா,தனலட்சுமி,மகேஸ்வரி மற்றும் ராம் ஆகியோர் வெளியே சில நாமினேட் ஆகியுள்ளார்கள்.இதில் தற்போது ராம் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்,எனவே அவர் வெளியே செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in