அப்பா இல்லை என சொல்லிட்டு அப்பாவுடன் REELS வீடியோ செய்துள்ள BIGG BOSS தனலட்சுமி – கடுப்பாகி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

விளம்பரம்
விளம்பரம்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி துவம்சம் செய்து வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,தமிழில் மட்டும் இல்லாமல்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது,தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அடிதடிக்கு சரியான TASK கொடுத்த பிக் பாஸ்... பயத்தில் போட்டியாளர்கள்... என்ன ஆக போகுதோ இந்த வாரம் | bigg boss promo

அப்பா இல்லை என சொல்லிட்டு அப்பாவுடன் REELS வீடியோ செய்துள்ள BIGG BOSS தனலட்சுமி - கடுப்பாகி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் பிக் பாஸ் தனலட்சுமி. இந்த போட்டியில் கலந்துகொண்ட நபர்களிலேயே மிக குறைந்த வயது தனலக்ஷ்மிக்கு தான்.இந்த வயதிலேயே தனது திறமையால் டிக் டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை செய்து இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறந்த போட்டியாளராக வலம் வருகிறார்.வீட்டில் யாருக்கும் பயப்படாமல் சண்டைக்கு செல்வது ,திறமையாக விளையாடுவது என மக்களை கவர்ந்து வருகிறார் தனலட்சுமி

கட்டாயம் படிக்கவும்  தனலக்ஷ்மி நடவடிக்கையை வன்மையாக கண்டித்த கமல்ஹாசன்... | bigg boss promo

அப்பா இல்லை என சொல்லிட்டு அப்பாவுடன் REELS வீடியோ செய்துள்ள BIGG BOSS தனலட்சுமி - கடுப்பாகி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

இவர் தந்தையுடன் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அப்பா இல்லைனு தானே சொன்னீங்க,இப்போ எப்படி அப்பா வந்தாரு,எப்படி உங்களால பொய் சொல்ல முடியுது அசிங்கமா இல்லை என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரமன் நீங்க மத்தவங்க பேசுறத புரிஞ்சிகிட்டு நடக்கணும் என கூறிய தனலட்சுமி | bigg boss promo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment