The Indian Times

வாய் கொடுத்து அசீமிடம் சிக்கி கொண்ட அயீஷா.. பிழிந்தெடுத்த அசீம் | biggboss promo

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.தற்போது மக்கள் எதிர்பார்த்த 6வது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த சீசன்களை விட இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.போட்டியாளர்கள் சுறுசுறுப்பாக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.அதிலும் குறிப்பாக ஜிபி முத்து உள்ளே செய்யும் கலாட்டா நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாத காட்சிகளை விஜய் டிவி புதிய சேனலான விஜய் டக்கர் என்ற சேனலில் இரவு 11 மணி ஒளிபரப்பாகி வருகின்றது.தற்போது புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் பாத்திரம் கழுவ அயீஷா அசீமை அழைத்துள்ளார்,இதனால் கடுப்பாகிய அசீம் இருக்கும் பொழுதுதான் கழுவ முடியும் அடிக்கடி கழுவிக்கொண்டு இருக்க முடியாது என கூறி சண்டையிட்டுள்ளார்.

Embed video credits : Vijay Television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in