தனலட்சுமிக்குள்ளே இவ்வளவு சோகமா.. கண்ணீர் விட்டு அழுத GP முத்து | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.மிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தனலட்சுமிக்குள்ளே இவ்வளவு சோகமா.. கண்ணீர் விட்டு அழுத GP முத்து | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

தனலட்சுமிக்குள்ளே இவ்வளவு சோகமா.. கண்ணீர் விட்டு அழுத GP முத்து | bigg boss promo 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாத காட்சிகளை விஜய் டிவி புதிய சேனலான விஜய் டக்கர் என்ற சேனலில் இரவு 11 மணி ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது .தனலட்சுமி தனது அம்மா நான் வீடியோ எடுப்பதற்காக அதிகம் கஷ்டப்பட்டுள்ளார்,கேமிராவை பிடித்துக்கொண்டே நிற்பார்.நான் ரொம்ப திட்டியுள்ளேன்,இப்பொழுதுதான் அம்மாவின் அருமை தெரிகிறது என கூறவே இவரின் கதையை கேட்டு ஜிபி முத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment