The Indian Times

37 வயதில் 28 வயது பையனுடன் காதலா? விஜய் தொலைக்காட்சியே SOMETHING என குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிக முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். பெரும் ரசிகர்கள் கூட்டமே இந்த நிகழ்ச்சிக்கு உள்ளது.அத்தகைய ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டு 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது இந்த நிகழ்ச்சி.6வது முறையாக இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.ஒவ்வொரு சீசன்களிலும் வீட்டுக்குள் ஒரு காதல் முளைத்து விடுவது வாடிக்கையாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஓவியா ஆரவ் தொடங்கி , கவின் லாஸ்லியா ,அமீர் பாவனி வரைக்கும் காதல் ஜோடிகள் வீட்டுக்குள் உருவாகின்றனர், அதன்படி இந்த சீசனில் யார் காதலர்களாக மாறுவார்கள் என ஆவல் ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.இந்நிலையில் தற்போது அதனை ஆரம்பித்து விடும் விதமாக விஜய் தொலைக்காட்சியே ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.அதிலும் விஜய் தொலைக்காட்சியே சம்திங் சம்திங் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது

Advertisement

வீடியோவில் விஜே மகேஸ்வரியும்,ராம் ராமசாமியும் தொடர்ந்து ஒரே பெட்டில் படுத்துக்கொண்டு பேசி வருகின்றனர்.உங்களுக்கு இந்த வீட்டில் யாரை பிடிக்கும் என மகேஸ்வரி சூசமாக கேட்க,அதற்கு ராமசாமி எனக்கு யாரை பிடித்தாலும் நான் அதனை சொல்லவும் மாட்டேன்,எனக்கு இந்த வீட்டில் உங்களை பிடிக்கும் என்பதை போல கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் மேலும் சிலர் அவர்கள் சாதாரணமாக தான் பேசுகிறார்கள்,அதனை பெரியதாக ஆக்க வேண்டாம் என கருத்துக்களை கூறி வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in