மேடையில் நடனத்தில் அடித்துக்கொள்ளும் மாஸ்டர்கள்… | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேடையில் நடனத்தில் அடித்துக்கொள்ளும் மாஸ்டர்கள்... | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மேடையில் நடனத்தில் அடித்துக்கொள்ளும் மாஸ்டர்கள்... | bigg boss promo 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பபட்டு வருகிறது.மேலும் unseen நிகழ்வுகளை விஜய் தொலைக்காட்சி புதியதாக தொடங்கியுள்ள விஜய் டக்கர் சேனலில் ஒளிபரப்பி வருகிறது,தற்போது அந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.நடன போட்டி தற்போது போட்டியாளர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது,அதன்படி ராபர்ட் மாஸ்டர் மற்றும் சாந்தி மாஸ்டர் இருவரும் நடனத்தில் போட்டி போட்டு நடனமாடி அசத்தியுள்ளார்கள்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

விளம்பரம்

Embed video credits : Vijay Television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment