அசீம்க்கு RED CARD கொடுத்த சக போட்டியாளர்கள்… வீட்டை விட்டு அனுப்பப்படுவாரா? | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அசீம்க்கு RED CARD கொடுத்த சக போட்டியாளர்கள்... வீட்டை விட்டு அனுப்பப்படுவாரா? | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அசீம்க்கு RED CARD கொடுத்த சக போட்டியாளர்கள்... வீட்டை விட்டு அனுப்பப்படுவாரா? | bigg boss promo 2இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் நீங்கள் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றால் யாரை அனுப்பலாம் என கூற அனைத்து போட்டியாளர்களும் அசீமை தான் கைகாட்டி உள்ளனர்.இதனால் அசீம் வெளியேற்றப்படுவாரா என ரசிகர்களிடம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.பிறரை அவமரியாதை செய்யும் அசீமை வெளியே அனுப்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment