தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 11 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் அமுதவாணனுக்கும் அஸீமுக்கும் இடையே கடுமையாக போட்டி நடைபெற்றுள்ளது.இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு பரிசுகளை தங்களது இடத்தில் சேர்க்க வேண்டும்,அசீமை அமுதவாணன் போட்டு இழுத்து தள்ளி பரிசுகளை தனது பக்கம் சேமித்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இப்படி ஒரு உடல் வலிமை சம்பந்தப்பட்ட போட்டியை தான் இத்தனை நாளாக எதிர்பார்த்தோம் சூப்பர் என கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : VIJAY TELEVISION