அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கு எடுத்துக்கொண்டீர்கள்… அயீஷாவை கண்டித்த கமல் | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வந்துட்டியா என் செல்லமே.. ஷிவினை கட்டியணைத்து வரவேற்ற ரட்சிதா

அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கு எடுத்துக்கொண்டீர்கள்... அயீஷாவை கண்டித்த கமல் | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  வாப்பா வெற்றி நாயகா... விக்ரமனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தாய்குலங்கள்

அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கு எடுத்துக்கொண்டீர்கள்... அயீஷாவை கண்டித்த கமல் | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் நடைபெற்று உள்ளது இந்த போட்டியில் பெரும் சண்டையே போட்டியாளர்களுக்கு இடையே வெடித்தது.இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று குறும்படம் போட்டு விளக்கி காட்டினார்.தற்போது இன்று அயீஷா ,நான் ரட்சிதா பொம்மையை எடுக்க சொல்லி அசீம் தான் கூறினார் என அயீஷா கூற,அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கு எடுத்துவிட்டீங்க என கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  டைட்டில் இல்லைனா என்ன மக்கள் மனச புடிச்சிட்டிங்க விக்ரமன்... கிரீடத்துடன் விக்ரமனை வரவேற்ற நண்பர்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment