என்கிட்டலாம் வச்சுக்கிட்டா… யாரா இருந்தாலும் வச்சி செஞ்சி விட்ருவேன்.. கடுப்பாகியாக அமுதவாணன் | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது BIGGBOSS GRAND FINALE PROMO

என்கிட்டலாம் வச்சுக்கிட்டா... யாரா இருந்தாலும் வச்சி செஞ்சி விட்ருவேன்.. கடுப்பாகியாக அமுதவாணன் | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷன் ஆக சாந்தி வெளியே சென்றார்,இரண்டாவது எலிமினேஷன் ஆக அசல் வெளியேறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இந்த சீன் போடுற வேலையெல்லாம் இங்க வச்சிக்காத... மகேஸ்வரியிடம் சண்டையிட்ட மணிகண்டன்.. bigg boss promo

என்கிட்டலாம் வச்சுக்கிட்டா... யாரா இருந்தாலும் வச்சி செஞ்சி விட்ருவேன்.. கடுப்பாகியாக அமுதவாணன் | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.பிக் பாஸ் வீடு இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது.ஜனனி இந்த வாரம் யார் வெளியே செல்வார் என தெரியவில்லை என கூறி பேசிக்கொண்டு இருக்கிறார்.அமுதவாணன் எண்ணிடலாம் வச்சுக்கிட்டா வச்சி செஞ்சி விட்ருவேன் என கூறியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன இப்படி இருக்கீங்க... போயி எல்லாரும் கதாநாயகன் போல மாறிட்டு வாங்க.. கடுப்பாகிய கமல்... bigg boss promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment