ரட்சிதாவுக்கு LOVE ROUTE போடும் ROBERT மாஸ்டர் – பிக் பாஸ் UNSEEN PROMO

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ரட்சிதாவுக்கு LOVE ROUTE போடும் ROBERT மாஸ்டர் - பிக் பாஸ் UNSEEN PROMO 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.

ரட்சிதாவுக்கு LOVE ROUTE போடும் ROBERT மாஸ்டர் - பிக் பாஸ் UNSEEN PROMO 2

விளம்பரம்

இந்த வாரம் அசீம்,ஆயீஷா,ஷெரினா,கதிர் மற்றும் விக்ரமன் நாமினேஷனில் உள்ளனர்.தற்போது பிக் பாஸ் unseen நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டர் என்னுடைய படமும் ரட்சிதா படமும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது பார்க்கவே சூப்பராக இருக்கு என ஷிவனிடம் கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ரட்சித்தாவை கரெக்ட் செய்ய பார்க்கிறார் என கூறி அவரை காலாய்த்து வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment