The Indian Times

“நம்ம Gang மேல எல்லாரும் கடுப்பா இருகாங்க!!” BIGGBOSS Promo

பிக் பாஸ் ஆரம்பித்த நாள் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது எண்பத்தே நிதர்சனமான உண்மை! நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆனதால் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிந்த வண்ணம் உள்ள நிலையில், தற்பொழுது முதல் வாரத்திற்கான வெளியேற்றும் படலத்திற்கு போட்டியாளர்கள் தங்கள் சார்பில் இருவரை தேர்ந்தெடுத்து பிக் பாஸிடம் கூற வேண்டும்! இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெரும்பாலான போட்டியாளர்கள் இசைவாணியை குறிவைத்து உள்ளது போல் காணப்பட்டது!

Advertisement

இதனையடுத்து அக்சரா அவர்களையும் அதிக அளவில் பரிந்துரை செய்யப்பட்டது போல் காண்பித்த நிலையில் இந்த முதல் வாரத்தில் யார் வெளியேறுவார் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் கூடிக்கொண்டே செல்லும் வண்ணம் உள்ளது! ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சி தொகுப்பில் போட்டியாளர்கள் இதுவரை சக போட்டியாளர்களுடன் பழகியதில் யாரை பிடிக்கும் பிடிக்காது என கேட்டு ஒன்றாக இருதவர்களுக்குள் மெதுவாக கொளுத்தி போட்ட பெருமை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் நெறியாளருமான கமல் ஹாசன் அவர்களையே சாரும்!

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in