The Indian Times

“தூங்க கூடாது தம்பி..!” அபிஷேக் ராஜாவை வெச்சு செய்த கமல் BIGGBOSS Promo

விஜய் டிவி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டது. இந்த முறை இசைவாணி, ராஜு, மதுமிதா , அபிஷேக் ராஜா , நமீதா மாரிமுத்து , பிரியங்கா , அபிநய் , பவானி ரெட்டி, சின்ன பொண்ணு , நடியா சங் , வருண் , இம்மான் அண்ணாச்சி , ஸ்ருதி , அக்ஷரா ரெட்டி , ஜக்கி பெர்ரி, தாமரை செல்வி, சிபி சந்திரன் , நிரூப் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒத்துமையாக மிக சந்தோஷமாக இருக்கின்றனர். தாமரை செல்வி வெகுளி என்பது பார்க்கும் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.இதுவரை எந்த

Advertisement

ஒரு பெரிய டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்காக போட்டியாளர்களின் கதைகளை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தாமரை செல்வி நமீதாவிடம் வார்த்தை விட, அது பெரும் பேசும் பொருளாக மாறியாது. ஆனால் அதன் பிறகு அவரே தாமரை செல்வியிடம் சென்று நன்றாக பேசினார். இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோவில் நமீதா மாரிமுத்து இல்லை. அணைத்து போட்டியாளர்களும் லிவிங் ஏரியாவில் கமலிடம் பேசிக்கொண்டிருக்கும் காட்சி தெரிகிறது அதில் அவர் மட்டும் இல்லை. இந்நிலையில் நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வாக் அவுட் செய்துவிட்டார் என்ற தகவல் பரவி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in