நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத்

இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.தந்தையை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார் சாந்தனு.அதன்படி வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத் 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத் 2

விளம்பரம்

ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் சில வருடங்களாகவே சரியான கதைகள் இவர்க்கு அமையாததால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத் 3

விளம்பரம்

மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்தார்.இப்படத்திலும் இவரது கதாபாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.

நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத் 4

விளம்பரம்

இருப்பினும் சாந்தனு விடாமுயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு வெற்றிக்காக ஓடிவருகிறார்.

நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத் 5

அண்மையில் இவருக்கு வெளியான ப்ளூஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியின் செப் செருபாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத் 2

தற்போது இவர் மனைவி உடன் சேர்ந்து டான்ஸ் ஸ்டூடியோ ஆரம்பித்து உள்ளார்.இந்த ஸ்டுடியோவுக்கு நடிகர் பரத் வருகை தந்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment