The Indian Times

மிரட்டலான லுக்கில் பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கெனே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் வைரலாக்கினர்.இதன் மூலம் ரோஷினி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.

Advertisement

அதேபோல் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலும் பலராலும் அறியப்பட்டது ஆகியது.

முன்னதாக மாடல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட ஆசையால் சினிமா வாய்ப்பு தேடினார்

இறுதியில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்டுத்தி சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தான் அறிமுகம் ஆகினார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை மக்களுக்கு காட்டினார் .

இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in