96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள்

பார்த்திபன் கனவு படத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவதர்ஷினி, இப்படத்தினை தொடர்ந்து கிடைக்கும் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  VIJAY TV சீரியல் நடிகை GABI-ன் கலக்கலான புகைப்படங்கள்

96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று சினிமாவுக்கு வந்து நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகையாக பெயர் எடுத்து இருக்கிறார் தேவதர்ஷினி

96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம்

96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள் 4

விளம்பரம்

சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.தன்னை போல மகளையும் நடிகை ஆக்க வேண்டும் என அவரின் மகள் நியதியை 96 படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்

கட்டாயம் படிக்கவும்  ஏற்காட்டில் மனைவியுடன் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ரியோ ராஜ்

96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள் 5

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமா ரசிகர்களிடம் கிடைத்துள்ளது

96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள் 4

இப்படத்தில் இவருடன் நடித்தவர்களை நியதி நேரில் சந்தித்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment