The Indian Times

பிக் பாஸ் ஆரி மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் ஆரி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது.

அந்தளவுக்கு தனது ரசிகர்களை நல்லவிதமாக நடந்து கவர்ந்து இருக்கிறார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெற்றி பெற்ற இவருக்கு தற்போது பெரிய படவாய்ப்புகள் ஏதுமில்லை

இவர் படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

இவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு மகள் ஒருவர் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஆரியின் மகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார்.

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in