குடும்பத்துடன் WEEKEND-ஐ ஒன்றாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

குடும்பத்துடன் WEEKEND-ஐ ஒன்றாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள் 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

குடும்பத்துடன் WEEKEND-ஐ ஒன்றாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள் 2

விளம்பரம்

இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.

குடும்பத்துடன் WEEKEND-ஐ ஒன்றாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள் 3

விளம்பரம்

கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை நடத்திய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

குடும்பத்துடன் WEEKEND-ஐ ஒன்றாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள் 4

விளம்பரம்

மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக்கிற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

குடும்பத்துடன் WEEKEND-ஐ ஒன்றாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள் 5

இவர் சக சீரியல் நடிகர்களுடன் வார இறுதி நாட்களை கொண்டாடி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

குடும்பத்துடன் WEEKEND-ஐ ஒன்றாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள் 6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment