The Indian Times

இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது

தற்போது தமிழில் 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

Advertisement

இந்த 7வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் தான் ஐஷு.

இவர் முந்தய பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமீரின் உறவினர். அமீரை போல ஐஷுவும் ஆட்டத்தில் பட்டையை கிளப்புவார்.

இந்த சீசனில் மக்களால் இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

மேலும் இவர் மீது மக்களுக்கு நெகட்டிவ் கருத்துக்கள் உருவாகியது. இதனால் பிக் பாஸ் விட்டு வெளியே சென்ற இவர் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை

தற்போது இவர் குடும்பத்துடன் இன்று ரம்ஜானை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in