என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான தொடர்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் நடித்து பிரபலமாகியவர் தான் ரேஷ்மா பிரசாத். தற்போது வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் அட்ஜெஸ்ட்மென்ட் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. சில நடிகைகள் தைரியமாக பேசி வரும் நிலையில் பல நடிகைகள் பேசுவதற்கு தயங்குகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் 1

விளம்பரம்

அதன்படி தற்போது சீரியல் நடிகை ரேஷ்மா அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். தன்னிடமும் பலரும் சின்னத்திரையில் நடிக்க அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்லியுள்ளதாக கூறி அதிர்ச்சியை கிளப்பி உள்ளார் ரேஷ்மா. அப்படி கேட்பவர்களை காதில் வாங்கிக்கொள்ளாமல் சென்றுவிடுவதாக கூறியுள்ளார். இதனால் அவர் தற்போதெல்லாம் ஆடிசன் போறதையே நிறுத்தி இருப்பதாகவும் கூறி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் 2

விளம்பரம்

விண்ணப்பத்தில் அட்ஜெஸ்ட்மென்ட் என்று குறிப்பிட்டு இருக்கும் என கூறி பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் அவர் நோ சொல்லியும் அட்ஜெஸ்ட்மென்ட் சிலர் கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment