HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர் மோனிஷா, இந்த நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா 2

விளம்பரம்

இதனால் யூடியூப் சேனல்களில் சில சில தொடர்களில் நடித்து வந்தார்,ரொம்ப நாளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வரவேண்டும் என கனவு கண்டு,சீசன் 4ல் ஆடிஷன் வந்து தேர்வு ஆகாமல் வெளியேறினார் மோனிஷா.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா

HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா 3

விளம்பரம்

பின்னர் நான்காவது சீசனில் தேர்வாகி கோமாளியாக கலக்கி பலருக்கும் தற்போது மோனிஷாவை தெரிய வந்துள்ளது மேலும் அண்மையில் வெளியாகிய சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா 4

விளம்பரம்

தற்போது சினிமாவில் தனக்கான ஒரு குட்டி இடத்தை பிடித்திருக்கிறார் மோனிஷா,

HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா 5

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா 6

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment