ஜாக்லின் சௌந்தர்யாவை மோசமான போட்டியாளர்கள் என தேர்ந்தெடுத்த ஹவுஸ்மேட்ஸ்..பிக் பாஸ் ப்ரோமோ இதோ..
தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து தற்போது எட்டாவது சீசன் …