“தாமரை! வந்த ஆட்டோ வெளிய தான் நிக்குது!” தாமரையை பங்கமாய் கலாய்த்த நாஞ்சில் விஜயன்! Bigg Boss Promo 2
பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 100 நாட்களை கடந்து இப்பொழுது முடியப்போகிறது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே …