என் FRIEND-அ போல யாரு மச்சான்… BIGGBOSS 6 நண்பர்கள் REUNION

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 1

விளம்பரம்

தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 2

விளம்பரம்

மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 3

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல்தொடங்கி முடிவடைந்துள்ளது.

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி,

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 5

நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் அசீம் பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றார். வெளியே சென்ற பிறகு போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் உள்ளனர்.

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 6

அசீம் மகன் பிறந்தநாளை முன்னிட்டு மணிகண்டன்,ராம் மற்றும் ஏடிகே வருகை தந்துள்ளனர்.

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என் FRIEND-அ போல யாரு மச்சான்... BIGGBOSS 6 நண்பர்கள் REUNION 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment