GAME CHANGER படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.

GAME CHANGER படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் 1

விளம்பரம்

பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.

GAME CHANGER படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GAME CHANGER படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் 3

விளம்பரம்

ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது.

GAME CHANGER படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் 4

விளம்பரம்

இவர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார்,இப்படத்திற்காக தற்போது அமெரிக்காவில் உள்ளார் ஷங்கர்.

GAME CHANGER படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் 5

சங்கர் இன்று தனது பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

GAME CHANGER படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment