இமயமலை வந்த சூப்பர் ஸ்டாரை குடும்பத்துடன் வரவேற்ற ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.

இமயமலை வந்த சூப்பர் ஸ்டாரை குடும்பத்துடன் வரவேற்ற ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் 1

விளம்பரம்

இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

இமயமலை வந்த சூப்பர் ஸ்டாரை குடும்பத்துடன் வரவேற்ற ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் 2

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

இமயமலை வந்த சூப்பர் ஸ்டாரை குடும்பத்துடன் வரவேற்ற ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் 3

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

இமயமலை வந்த சூப்பர் ஸ்டாரை குடும்பத்துடன் வரவேற்ற ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் 4

விளம்பரம்

தற்போது ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகிய பாபா படத்தினை மீண்டும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை படைத்தது.

இமயமலை வந்த சூப்பர் ஸ்டாரை குடும்பத்துடன் வரவேற்ற ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் 5

அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

இமயமலை வந்த சூப்பர் ஸ்டாரை குடும்பத்துடன் வரவேற்ற ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் 6

தற்போது சூப்பர் ஸ்டார் நான்கு வருடங்களுக்கு பிறகு இமயமலை சென்றுள்ளார்,அங்கு அவரை ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் வரவேற்றுள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment