கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரியில் கலக்கிய ராஜுவின் வைரல் வீடியோ! Raju Mimicry Viral Video

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 29 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை! அப்படி இருக்கையில் விதிகளை போலவே போட்டியாளர்களும் மக்களுக்கு புதியதாகவே இருந்த வண்ணம் உள்ளது!

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா

கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரியில் கலக்கிய ராஜுவின் வைரல் வீடியோ! Raju Mimicry Viral Video 1

விளம்பரம்

பலரை மக்கள் முதல் முதலாக பிக் பாஸ் மேடையில் தான் பார்த்து வருகிறார்கள் என்பதும் உண்மையே! இதில் போட்டியாளர்களுள் ஒருவரான சின்னத்திரை நடிகர் ராஜு மக்கள் மத்தியில் தனது நகைச்சுவை திறமையால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே ஆகும்! இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி பெரும் ஆதரவை நாளுக்கு நாள் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்! மேலும் சமீபத்தில் கூட சாகப்போட்டியாளர்களைப் போலவே தீபாவளியன்று பேசி காட்டி ஒட்டுமொத்த வீட்டையும் சிரிப்பு கடலில் ஆழ்த்தினார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே!

கட்டாயம் படிக்கவும்  நிறை மாதத்தில் வீட்டில் கீழே தவறி விழுந்த ஜெனி... மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராதிகா... பாக்கியலட்சுமி

கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரியில் கலக்கிய ராஜுவின் வைரல் வீடியோ! Raju Mimicry Viral Video 2

விளம்பரம்

அப்படிப்பட்ட திறமையான கலைஞர் இவர் என்றால் அது மிகையாகாது! தற்பொழுது இவர் கல்லூரி நாட்களில் தனது நண்பர்கள் முன் மிமிக்கிரி செய்யும் காட்சிகள் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக! இதோ! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment