கொளுத்தி போடுற வேலை எல்லாம் இங்க வச்சிக்காத.. சுரேஷிடம் எகிறிய பாலாஜி முருகதாஸ்.. | Bigg Boss Ultimate Promo 4

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

கட்டாயம் படிக்கவும்
5 லட்சம் பெட்டி எடுத்துட்டு கதறி அழும் கேபி

கொளுத்தி போடுற வேலை எல்லாம் இங்க வச்சிக்காத.. சுரேஷிடம் எகிறிய பாலாஜி முருகதாஸ்.. | Bigg Boss Ultimate Promo 4 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி,அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய். என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits:Disney hotstar tamil

கொளுத்தி போடுற வேலை எல்லாம் இங்க வச்சிக்காத.. சுரேஷிடம் எகிறிய பாலாஜி முருகதாஸ்.. | Bigg Boss Ultimate Promo 4 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் இந்த கொளுத்தி போடுற வேலை எல்லாம் இங்க வச்சிக்காத என்று கூறுகிறார். அதற்கு கோபமான சுரேஷ் “யாருடா கொளுத்தி போடுறா? பண்றதெல்லாம் பண்ணிட்டு அவங்க என் மேல சொல்றாங்க நான் கேட்டுட்டு இருக்கணுமா” என்று கொந்தளிக்கிறார். அதற்கு தாடி பாலாஜி சுரேஷ் அண்ணா விடுங்க என்று சொல்ல.. விடு விடு என்றால் ஒன்னு கன்னத்தில் விடுவேன் என்ற ரீதியில் பதிலளிக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below video..

கட்டாயம் படிக்கவும்
பிக்பாஸ் வைத்த 3 லட்சம்..யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தூக்கிய நிரூப் | BiggBoss Ultimate

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment