BLUE STAR பட ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்
இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் ப்ளூ ஸ்டார்.

இப்படத்தில் நாயகனாக சாந்தனு மற்றும் அசோக் செல்வன் நடித்து உள்ளனர்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து சாதனை படைத்தது உள்ளது.

தற்போது இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன் திருமணம் நடைபெற்றுள்ளது.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தி உள்ளனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →