நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகாவின் நிறைமாத போட்டோஷூட்

சன்டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் அடித்த சீரியல் நாதஸ்வரம்.

நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகாவின் நிறைமாத போட்டோஷூட் 1

விளம்பரம்

இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது என்று சொல்லலாம்.

நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகாவின் நிறைமாத போட்டோஷூட் 2

விளம்பரம்

அந்தளவுக்கு இயக்குனர் திருமுருகன் தனது இயக்கத்தை காட்டி அசத்தியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை அதிதி சங்கரின் குறும்பு தனமான கியூட்டான போட்டோஷூட்

நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகாவின் நிறைமாத போட்டோஷூட் 3

விளம்பரம்

இந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் ஸ்ரித்திகா.

நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகாவின் நிறைமாத போட்டோஷூட் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகாவின் நிறைமாத போட்டோஷூட் 5

இவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  இரட்டை குழந்தைகள் பிறந்ததை மகிழ்ச்சியாக அறிவித்த சினேகன் மற்றும் கன்னிகா

நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ரித்திகாவின் நிறைமாத போட்டோஷூட் 6

பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிய நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இவர் தான் அம்மா ஆக போவதை அறிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment