The Indian Times

VJ சித்ராவின் கால்ஸ் – ப்ரோமோ வீடியோ

சின்ன திரை நடிகை சித்ரா சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்தார். இளம் வயதில் அவர் எடுத்த இந்த விபரீத முடிவு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் சகா நடிகர்கள் மற்றும் ரசிகர்களை கலங்கவைத்துவிட்டது. சின்ன திரையிலில் நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பின்னர் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மிகவும் பிரபலமா இருந்த இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது அப்படி தான் இவர் தனது முதல் படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் இவர் நடித்த படத்தின் promo வெளியாகியுள்ளது. கால்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் அவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கால் சென்டர்ல் பணிபுரியைம் ஒரு பெண்ணை பற்றி மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த இது ஒரு த்ரில்லே சஸ்பென்ஸ் கதைக்களமாகும் சித்ராவின் முதல் படமே அவரின் கடைசி படமாக உள்ளது என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். check the video below. 

Advertisement

Video Credits: Behindwoods Tv Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in